போளூர் அருகே பணி ஓய்வு ஆணை

82பார்த்தது
போளூர் அருகே பணி ஓய்வு ஆணை
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஊராட்சி ஒன்றியம், கேளூர் ஆதிராவிட நலப் பள்ளியில் பணிபுரிந்த அமைப்பாளர் மேரி வைலட் மற்றும் பெரியகரம் ஊராட்சி பூங்கொல்லைமேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சமையலர் மல்லிகா ஆகியோருக்கு பணி ஓய்வு ஆணையினை திருவண்ணாமலை ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ஆர் விஜயலட்சுமி வழங்கினார். இந்த நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) பாலகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி