திருவண்ணாமலை ஆசிரமத்தில் மருத்துவ முகாம்

84பார்த்தது
திருவண்ணாமலை ஆசிரமத்தில் மருத்துவ முகாம்
திருவண்ணாமலை அதிதி ஆசிரமத்தில் மூன் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் லைட் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமை ஆசிரமத் தலைவர் மாதாஜி தொடங்கி வைத்தார். இந்த முகாமில் டாக்டர். அசோக்குமார், டாக்டர். சுப்புலட்சுமி, டாக்டர். செந்தில் ரோட்டரி தலைவர்கள் சித்தார்த்தன், கலா மற்றும் நாகப்பன் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி