பொதுமக்கள் குறைதீர்வு மனு விசாரணை முகாம்

82பார்த்தது
பொதுமக்கள் குறைதீர்வு மனு விசாரணை முகாம்
திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கி. கார்த்திகேயன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மனுக்களை வழங்கினார்கள். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதில் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு) கூடுதல் காவல் கண்காணிப்பாளர் R. சௌந்தரராஜன் மற்றும் (சைபர் கிரைம் பிரிவு)கூடுதல் காவல் கண்காணிப்பாளர் M. பழனி உடன் இருந்தார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி