திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கிடாம்பாளையம் ஊராட்சியில் உள்ள அரசு பள்ளியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
உடன்,
கலசப்பாக்கம் ஒன்றிய கழக செயலாளர்கள் சுப்ரமணியன் , சிவக்குமார், ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகர், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இருந்தனர்.