புதிய சாலை அமைப்பதற்கு எம்எல்ஏ தலைமையில் பூமி பூஜை

53பார்த்தது
புதிய சாலை அமைப்பதற்கு எம்எல்ஏ தலைமையில் பூமி பூஜை
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலத்தில் இன்று (செப்.,5) முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 57.74 லட்சத்தில் தென்மாதிமங்கலம் கூட்டு சாலை முதல் பருவதமலை அடிவாரம் வரை சுமார் 1580 மீட்டர் தூரம் புதிய சாலை அமைப்பதற்கு சரவணன் எம்எல்ஏ பூமி பூஜை செய்து சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார். உடன் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சுப்பிரமணியம் கூட்டமைப்பு தலைவர் வித்யா பிரசன்னா, உடன் பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி