திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்

57பார்த்தது
திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சட்டமன்றத் தொகுதி, சேத்துப்பட்டு பேரூராட்சியில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 101-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் M. S. தரணிவேந்தன்,
திமுக மாநில மருத்துரணி துணைத்தலைவர் டாக்டர். எ. வ. வே. கம்பன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக
பேராசிரியர் சுப. வீரபாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில்
சேத்துப்பட்டு பேரூர் செயலாளர் இரா. முருகன் அனைவரையும் வரவேற்றார்
இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நகர பேரூர் செயலாளர் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி