கூத்தளவாடி கிராமத்தில் சஷ்டி விழா

66பார்த்தது
துரிஞ்சாபுரம் அடுத்த கூத்தலவாடி கிராமத்தில் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று ஆடி சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு மஞ்சள், பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி