அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடுதல்

72பார்த்தது
அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடுதல்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தெள்ளார் ரோட்டரி கிளப் சார்பில், முன்னாள் குடியரசுத் தலைவர் APJ அப்துல்கலாம் ஐயா அவர்களின் 9- ஆம் ஆண்டு நினைவுநாளில் மரக்கன்றுகள் நடும்விழா மற்றும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கியும் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள் ரோட்டரி சங்க நிர்வாகிகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி