ஜவ்வாது மலை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

549பார்த்தது
ஜவ்வாது மலை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த, ஜவ்வாது மலை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த மழை பெய்ததில், காட்டுப்பகுதியில் உள்ள ஓடைகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், நல்லாப்பட்டு, பலாமரத்துார், வாழைக்காடு, உள்ளிட்ட, 10 கிராமங்களுக்கு செல்லக்கூடிய பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் வெளிப்பகுதிக்கு செல்ல முடியாமல் அவதியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி