பல்லிகளை வீட்டிலிருந்து விரட்ட எளிய வழி

67பார்த்தது
பல்லிகளை வீட்டிலிருந்து விரட்ட எளிய வழி
வீட்டில் இருக்கும் பல்லி, கரப்பான் பூச்சி ஆகியவற்றை எளிதாக விரட்ட முடியும். மிக்ஸியில் ஒரு பச்சை மிளகாய், ஒரு பூண்டு, ஆறு மிளகுகள் ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். இந்த நீரை வடிகட்டி ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி சமையலறை, பாத்ரூம் உள்ளிட்ட பல்லி தொந்தரவு அதிகமாக இருக்கும் இடங்களில் ஸ்பிரே செய்ய வேண்டும். இதன் நெடி தாங்காமல் கரப்பான் பூச்சிகள், பல்லி, எறும்புகள் ஓடி விடும்.

தொடர்புடைய செய்தி