திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், போளூர் சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி.எஸ்.எஸ் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர மகளிர் அணி, பேரூர் கழகம் கிளை, வட்ட கழக செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், முன்னாள், இன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள், இன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.