திருவண்ணாமலை நகரில் உலக மக்கள் தொகை தின ஊர்வலம்

52பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாவட்ட குடும்ப நலத்துறையின் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. அதில் திருவண்ணாமலையில் பயிலும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி