திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் நீப்பத்துறை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வெங்கட்ராம பெருமாள் மற்றும் சென்னை அம்மன் ஆலயத்தில் இன்று ஆடிப்பெருக்கு திருவிழாவை (ஆடி 18) முன்னிட்டு காலையில் சென்னி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்