ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலியிடங்கள்: 16
* பணியின் பெயர்: Various
* கல்வித்தகுதி: 8th, BASLP, DMLT, Dental technician
* சம்பளம்: ரூ.8,500 முதல் ரூ.23,000
* வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
* விண்ணப்பிக்கும் முறை: தபால்
* தேர்வு செய்யும் முறை: Interview
* கடைசி நாள்: 09.01.2025
* அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://cdn.s3waas.gov.in/s3f9b902fc3289af4dd08de5d1de54f68f/uploads/2024/12/2024122625.pdf