திருவண்ணாமலையில் மின் நிறுத்தம் அறிவிப்பு

56பார்த்தது
திருவண்ணாமலையில் மின் நிறுத்தம் அறிவிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர், புளியங்குப்பம், வேடங்குளம், அய்த பாளையம், சாத்தனூர் அணை குடியிருப்பு பகுதி உள்ளிட்ட பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி