திமுக மாநில மருத்துவரணி ” துணைத் தலைவரும், போளூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான மருத்துவர். எ. வ. வே. கம்பன் அவர்களின் தலைமையில். ,
முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவுநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ. ஜோதி, வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார், திருவண்ணாமலை நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.