வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி

558பார்த்தது
வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி
பாராளுமன்ற பொதுத்தேர்தல்- 2024 முன்னிட்டு திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அடிஅண்ணாமலையில், கண்பார்வை குறைந்தவர்களுக்கான பிரேயிலி வாக்காளர் தகவல் சீட்டினை வீடு வீடாக வழங்கும் பணி மாவட்ட தேர்தல் அலுவலரும் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருமான தெ. பாஸ்கர பாண்டியன் வழங்கி தொடங்கி வைத்தார்.