செங்கத்தில் விடுதலை போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் குருபூஜை

51பார்த்தது
செங்கத்தில் விடுதலை போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் குருபூஜை விமர்சையாக கொண்டாடப்பட்டது


திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் விடுதலை போராட்ட வீரர் அழகு முத்துக் கோனின் 314 வது குரு பூஜை விழா செங்கம் பார்த்த சாரதி பெருமாள் கோவிலில் இருந்து ஜி. குமார் தலைமையில் முக்கிய சாலைகள் வழியாக பேரணியாக சென்று செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே பூவால் அலங்கரிக்கப்பட்ட அழகு முத்து கோனின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்

விடுதலை போராட்ட வீரர் அழகுமுத்து கோன் குரு பூஜையில் கலந்து கொள்ள செங்கம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்

தொடர்புடைய செய்தி