திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரில் அமைந்துள்ள அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் ஆலயம் முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பல்வேறு மாவட்டங்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாலை முதலில் வர தொடங்கினர். அதன் ஒரு பகுதியாக அருணாச்சலேஸ்வரர் ஆலயம் முன்பாக பக்தர்கள் கூட்டமாக கூடி கற்பூரம் ஏற்றி அருணாச்சலேஸ்வரரை வணங்கி வருகின்றனர்.