பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவர்களுக்கான மாநாடு

74பார்த்தது
திருவண்ணாமலை, தென்மாத்தூர் அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில், மாவட்ட அளவிலான பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவர்களுக்கான மாநாட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, சிறந்த பள்ளி மேலாண்மைக் குழுவிற்கு பாராட்டுச் சான்றிதழினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநில தடகள சங்க துணைத் தலைவர் மரு. எ. வ. வே. கம்பன் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி