விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்த கலெக்டர்

84பார்த்தது
திருவண்ணாமலையில் வருகின்ற 17. 02. 2024 அன்று கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூhயில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்தையொட்டி இன்று (12. 07. 2024) பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

டேக்ஸ் :