திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில், தென்பெண்ணை இலக்கிய சமவெளி நடத்தும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா சிலப்பதிகாரம் நவீன நாடகம் தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு
தொடங்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.
உடன் கழக மாநில மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர் எ. வ. வே. கம்பன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், திமுக நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.