திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, சேத்துப்பட்டு மேற்கு ஒன்றியம், குழாவூர் ஊராட்சியில் அமைந்துள்ள முருகர் கோவில் திருவிழாவில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு,
திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக செயலாளர் L. ஜெயசுதா லட்சுமி காந்தன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில்,
ஒன்றிய கழக செயலாளர் ராகவன் , மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய கழக செயலாளர் L. விமல் ராஜ் , போளூர் நகர மன்ற உறுப்பினர் அம்பிகா முருகன் மற்றும் குழாவூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிளை கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.