மதுரை ஆதீனம் அண்மையில் அளித்திருந்த பேட்டியில் தமிழகத்தில் ஆன்மீகமும் அரசியலும் ஒன்றாக கலந்து விட்டது. மேலே நரேந்திர மோடி ஆட்சி வேண்டும். கீழே திமுக ஆட்சி வேண்டும் என பேசி பரபரப்பை கிளப்பினார். இந்த நிலையில் இன்று (டிச. 11) அவர் அளித்த பேட்டியில், "திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது, ஆனால் எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை. நெல்லிக்காய் மூட்டை போல ஒன்றுக்கொன்று சண்டையாக உள்ளது” என்றார்.