12. 50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலை கடை

71பார்த்தது
12. 50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலை கடை
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, செங்கம் ஒன்றியம், கரியமங்கலம் ஊராட்சியில் ரூ. 12. 50 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடையின் கட்டிடத்தினை,
செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.

இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர் செந்தில்குமார். , மாவட்ட கவுன்சிலர் சகுந்தலா ராமஜெயம், ஒன்றிய கவுன்சிலர் சங்கர் மாதவன், ஆதிதிராவிடர் அணி கலைச்செல்வன், கிளை கழக செயலாளர் மணிகண்டன், செந்தில், இராஜசேகர், ஜகன், பன்னீர், சௌந்தர், சுந்தரமூர்த்தி, மாரிமுத்து, கோவிந்தசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி