கண்ணமங்கலம் பகுதியில் போலீசார் தீவிர விசாரணை

68பார்த்தது
கண்ணமங்கலம் பகுதியில் போலீசார் தீவிர விசாரணை
திருவண்ணாமலை- வேலூர் நெடுஞ்சாலையில் கண்ணமங்கலம் பகுதியில் இன்று போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வரும் நபர்களிடம் ஓட்டுனர் உரிமம், வாகன உரிமையாளர்களின் உரிமம், மது போதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை சோதனை செய்து பின்னர் உரிமை இல்லாத வாகனங்களில் உரிமையாளர்கள் மீது எச்சரிக்கை செய்து அபராதம் விதித்தனர்.

தொடர்புடைய செய்தி