திருவண்ணாமலையில் ரோடு ஷோ அமைச்சர் பங்கேற்பு

72பார்த்தது
திருவண்ணாமலையில் ரோடு ஷோ மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்கள் திறந்த வாகனத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமண் அவர்களை ஆதரித்து தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். இதில் திருவண்ணாமலை மாவட்ட பாஜக தலைவர் பாலசுப்பிரமணியம், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி