திமுக வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரச்சாரம்

56பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு மேற்கு ஒன்றியம்
மண்டகொளத்தூர், துரிஞ்சிக்குப்பம், தரிச்சிகுப்பம், மன்சூராபாத்
உள்ளிட்ட ஊராட்சிகளில் இன்று திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவர் எ. வ. வே. கம்பன் இந்தியா கூட்டணியின்
ஆரணி தொகுதி வெற்றி வேட்பாளர்
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் MS. தரணிவேந்தன் அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
உடன்
கழக நிர்வாகிகள்,
இந்தியா கூட்டணியின் நிர்வாகிகள்,
பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி