திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர் பழனி என்பவர் மீது அந்தப் பகுதியை சேர்ந்த சூப்பர் மார்க்கெட் நடத்தி வரும் பன்னீர்செல்வம் என்பவர் தன்னிடம் பழனி ரூபாய் 15 லட்சம் பெற்றுக் கொண்டு காசலை கொடுத்து மோசடி செய்ததாக போளூர் நீதிமன்றத்தில் வழக்க தாக்கல் செய்தார். மேற்படி வழக்கு மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி காளிமுத்துவேல் போதுமான சாட்சிகள் மற்றும் சான்ற ஆவணங்கள் இல்லை என்று கூறி அரசு ஊழியரான பழனி என்பவரை குற்றவாளி அல்ல என நேற்று(நவம்பர் 22) தீர்ப்பளித்தார்.