கட்டணமில்லாமல் மனு எழுதும் ஊழியர்கள்

55பார்த்தது
கட்டணமில்லாமல் மனு எழுதும் ஊழியர்கள்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்திற்கு மனு அளிக்க வரும் மனுதார்களின் மனுவினை அரசு அலுவலகத்தில் பணிப்புரியும் ஊழியர்களை கொண்டு கட்டணமில்லாமல் மனு எழுதுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் இன்று (10. 06. 2024) நேரில் சென்று பார்வையிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி