குளிரில் நடுங்கும் இருளர் குடும்பங்கள்

72பார்த்தது
குளிரில் நடுங்கும் இருளர் குடும்பங்கள்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கண்ணமங்கலம் பேரூராட்சி குளக்கரையில் 10-க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்கள் வீடுகள் இல்லாததால் கடும் பனிப்பொழிவில் கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு அரசு வீடுகள் கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி