திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அரியப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சேஷாத்திரி. இவர் ஒரு தன்னார்வலர். அப்துல் கலாம் பசுமை இயக்கத்தின் சார்பில் தமிழக அரசு வழங்கிய தன்னார்வலர் விருதினை திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், ஆரணி பாராளுமன்ற உறுப்பினருமான MS. தரணிவேந்தன் அவர்களிடம் காண்பித்து சிறப்பு விருந்தினராக அழைத்து மரக்கன்று நட்டார்.
உடன் மாவட்ட பொருளாளர் DA. தட்சிணாமூர்த்தி ஆரணி தொகுதி பொறுப்பாளர் SS. அன்பழகன், ஆரணி நகர மன்ற தலைவர் AC. மணி, ஒன்றிய செயலாளர்கள் M. சுந்தர் துரைமாமது, S. மோகன், கண்ணமங்கலம் பேரூர் செயலாளர் K. கோவர்த்தனன் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.