திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி சம்பத் கிரி மலையில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்ம சாமிக்கு இன்று காலை சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்த பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் படிக்கட்டுகள் மேல்ஏறி சுவாமியை வழிபட்டனர்.