திருவண்ணாமலை மாவட்டம் போளூர் புறவழி சாலையில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுவதை ஒட்டி உயிர் பலிகள் ஏற்படுவதால் நெடுஞ்சாலைத்துறை கண்டித்தும் முடிக்கப்படாமல் உள்ள ரயில்வே மேம்பாலத்தை விரைந்து முடிக்க கோரி ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து அனைத்து வியாபாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்று ஒரு நாள் வியாபாரிகள் அனைவரும் தங்களை கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.