அதிமுக பொதுக்குழு: கரும்புகளை எடுத்து சென்ற தொண்டர்கள்

71பார்த்தது
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயற்குழு - பொதுக்குழு கூட்டம் இன்று (டிச. 15) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஃபெஞ்சல் புயல் நடவடிக்கைகள், விலைவாசி உயர்வு, டங்ஸ்டன் சுரங்கம் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் அலங்கரித்து கட்டப்பட்ட கரும்பு, வாழைத் தார்களை தொண்டர்கள் வெட்டி எடுத்துச்சென்றதை காண முடிந்தது.

தொடர்புடைய செய்தி