ஆரணி அருகே ஒன்றரை வயது குழந்தை திடீர் மரணம்.. போலீஸ் விசாரணை

68பார்த்தது
ஆரணி அருகே ஒன்றரை வயது குழந்தை திடீர் மரணம்.. போலீஸ் விசாரணை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த எஸ்வி நகரம் பகுதியைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி உதயகுமார் என்பவரின் ஒன்றரை வயது பெண் குழந்தை கடந்த 15ஆம் தேதி இறந்துவிட்டது. அவர் இறப்புக்கான காரணத்தை சுகாதார ஆய்வாளர்கள் விசாரணை மேற்கொண்ட பொழுது தடுப்பூசி போடாததினால் இறந்துவிட்டார் என்று தெரியவந்தது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி