திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டை மைதானத்தில் கார்கில் போரின் வெற்றி தினத்தை கொண்டாடும் வகையில் கார்கில் போரில் கலந்து கொண்டு இந்திய ராணுவ வீரர்களுக்கும், இந்திய நாட்டிற்காக உயிர் தியாகம் தியாகம் செய்த 527 கார்கில் வீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில், கார்கில் நினைவுத்தூன் முன்பு பாஜக சார்பில் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.