உடுமலை திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் வேகமாக சரிவு

85பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணைக்கு பி ஏ பி தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக 306 கன அடியும் பாலாறு வழியாக 10
கன அடி நீர்வரத்தும், பாசனத்துக்கு நீர் வெளியேற்றம் 118 கன அடியும்
உள்ளதால் திருமூர்த்தி அணையின் மொத்த
60 அடியில் தற்பொழுது 37. 12 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி