உடுமலை மூணாறு சாலையை பராமரிக்க வலியுறுத்தல்

70பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து சின்னாறு மறையூர் வழியாக மூணாறு செல்லும் சாலை உள்ளது கேரளாவில் இருந்து மூணாறு சுற்றுலாத்தலமாக உள்ள நிலையில் பல்வேறு நகைகளுக்கு இந்த ரோடு வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன இந்த நிலையில் எஸ். பெண்டு என்ற இடத்தில் அபாய வளைவு பகுதியில் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் பராமரிக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி