உடுமலை: ரயில்வே சுரங்கப் பாதையை பராமரிக்க வலியுறுத்தல்

60பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை கொழுமம் வழியாக பழனி செல்லும் பிரதான சாலையில் ரயில்வே கேட் உள்ளது இங்கு அடிக்கடி கேட் மூடப்படுவதால் அவசர தேவைக்கு செல்லும் பொதுமக்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர் இந்த நிலையில்
ரயில்வே கேட் அருகில் சுரங்கப்பாதை தற்போது புதர் மண்டி கழிவுநீர் தேங்கி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரயில்வே சுரங்கப்பாதையை பராமரிக்க வேண்டுமென இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தரப்பில் தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி