உடுமலை: கால்நடை மருத்துவமணையில் சினை ஊசி தட்டுப்பாடு!

58பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில் கால்நடை வளர்ப்பு பிரதானமாக உள்ளது எந்த நிலையில் கால்நடை மருத்துவமனைகளுக்கு மாடுகளுக்கு சினை ஊசி செலுத்து சென்றால் ஊசி மருந்து இல்லை என திருப்பி அனுப்புகின்றனர் குறிப்பிட்ட நாட்களுக்குள் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளதால் தனியாரிடம் கூடுதல் விலைக்கு வாங்க வேண்டி உள்ளது கிராமங்களில் உள்ள கால்நடை பரதங்களில் தேவையான அளவு சிறிய ஊசி எடுத்து வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி