உடுமலை: விசிக சார்பாக சாவித்திரிபாய் பூலே பிறந்தநாள் விழா!

63பார்த்தது
உடுமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
திருப்பூர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் சாவித்திரிபாய் பூலே பிறந்தநாள் நிகழ்ச்சி
திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
மண்டலச் செயலாளர் சிறுத்தைவள்ளுவன்
மேலிடை பொறுப்பாளர் முன்னாள் சேலம் மண்டல அமைப்புச் செயலாளர் நாவரசு
மண்டல துணைச் செயலாளர் ஜல்லிபட்டி முருகன்
இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர் துரைவளவன்,
கிருத்துவ சமூக நீதிப் பேரவை மாநில துணைச் செயலாளர் கிப்டன் டேவிட் பால், கிருத்துவ சமூக நீதிப் பேரவை
மாவட்ட அமைப்பாளர் இமானுவேல் அருண்குமார், இஸ்லாமிய ஜனநாயகப் பேரவை சையது இப்ராஹிம்
நகர பொறுப்பாளர் சக்திவேல் நகர பொருளாளர் நாகூர்கனி குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் முத்துசாமி மடத்துக்குளம் ராஜசேகர், செம்மொழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி