திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் நியாய விலை கடையில் கண் கருவிழி பதிவு செய்வதில் குளறுபடி இருந்ததாக கூறப்படுகின்றது இந்த நிலையில் போடிபட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடையில் கண் கருவிழி பதிவு செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்ட பொருட்கள் வழங்கப்படுவதை இன்று வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் ஆய்வு செய்தார்.