திருப்பூர் மாவட்டம்
உடுமலை ஒன்றியம் குரல்குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட குறித்து மூக்குறுத்தி பள்ளம் பகுதியில் கடந்த 1997 ஆம் ஆண்டு நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழற் கூரை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பல வருடங்கள் ஆன நிலையில் புதிய பராமரிப்பு இல்லாமல் மேற்கூரை கம்பிகள் தெரியும் படி உள்ளது. எனவே இடிந்து விழுவதற்கு முன்பாக பராமரிக்க வேண்டும் என குரல்குட்டை ஊராட்சி நிர்வாகத்திற்கு இப்
பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.