உடுமலை: பஞ்சலிங்க அருவியில் 3-வது நாளாக குளிக்க தடை

68பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பஞ்சலிங்க அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான குருமலை குழிப்பட்டி ஜல்லிமுத்தான் பாறை உட்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி மூன்றாவது நாளாக கோவில் நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி