உடுமலை: ரயில் நிலையத்தில் கூடுதல் நிழற்கூரை.. பயணிகள் கோரிக்கை

58பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில்வே ரயில் நிலையம் பாலக்காடு திண்டுக்கல் அகல ரயில் பாதை பணிகளின் போது புதுப்பிக்கப்பட்டது. தற்பொழுது ரயில் சேவை பல மடங்கு அதிகரிக்கப்பட்டாலும் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக நடைமேடைகளில் போதிய அளவு நிழற்கூரை இல்லை. இதனால் மழைக்காலத்தில் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர் எனவே ரயில் நிலையத்தில் கூடுதல் நிழற்கூரை அமைக்க வேண்டுமென ரயில் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி