கரும்பு விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் -பாஜக வேட்பாளர் உறுதி

84பார்த்தது
கரும்பு விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் -பாஜக வேட்பாளர் உறுதி
திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் அமராவதி அணை பாசனத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது கரும்பு விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்பாட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் துவக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சாலர பட்டியில் நடைபெற்ற கரும்பு விவசாயிகள் கலந்துரையாடலில் பொள்ளாச்சி பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் உறுதி அளித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி