உடுமலையில் நாற்றுப் பண்ணையில் தக்காளி நாற்றுகள் தேக்கம்

84பார்த்தது
உடுமலையில் நாற்றுப் பண்ணையில் தக்காளி நாற்றுகள் தேக்கம்
திருப்பூர் மாவட்டம்
உடுமலை சுற்றுப்பகுதியில் தக்காளி கத்திரி மிளகாய்
காலிபிளவர் சாகுபடியில் நாற்றுப்பண்ணைகளில் 20 முதல் 25 நாட்கள் வரை வளர்த்தப்பட்டு நாற்றுகள் விவசாயிகள் வாங்கி நடவு செய்து வருகின்றனர் தற்பொழுது பருவமழை தாமதம் மற்றும் விலை வீழ்ச்சி காரணமாக நாற்றுப்பண்ணை நாற்றுகள் அதிகம் சேர்க்கமடைந்துள்ளன மேலும் செவிகள் அழுகுதல் காய்கள் சிறுத்து போதல் என சிக்கல்கள் ஏற்படுவதால் தக்காளி சாகுபடி வெகுவாக குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்

தொடர்புடைய செய்தி