உடுமலை திருப்பதி கோவில் சிறப்பு வழிபாடு

82பார்த்தது
உடுமலை அருகே பள்ளபாளையம் பகுதியில் உள்ள உடுமலை திருப்பதி
ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஜெயந்தி மகா சுதர்சன ஹோமம் மற்றும் சிறப்பு திருமஞ்சனம் இன்று துவங்கியது முன்னதாக ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன அந்த நிகழ்வில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மற்றும் சிறப்பு திருமஞ்சனத்தில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி