திருப்பூர் மாவட்டம் உடுமலை பழைய ஆண்டவர் நகர் ஜீவா நகர் கண்ணமநாய்க்கனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் கழிவுநீர் தேங்கி பொதுமக்கள் வாகன ஓட்டிகளுக்கு இடையே ஏற்படுத்தி வருகின்றது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்